கீலம்--ஆணி
கீலம்--பிசின்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

தொகு
  • கீலம், பெயர்ச்சொல்.
  1. ஆணி (அக. நி.)
  2. சுடர்க்கொழுந்து ---மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர. முத்துக்குமார. பிள். தால. 9)
  3. பிசின்---வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135)
  4. கிழி துண்டம்---*எ.கா..கீலங்கீலமாய்க் கிழிக்க
  5. வெட்டு
  6. பூசுந் தார்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. nail, pin, spike
  2. lambent, shooting flame
  3. resin
  4. shred, piece torn off or hanging in strips
  5. incision for salting, cutting
  6. iitch, tar



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீலம்&oldid=1264378" இலிருந்து மீள்விக்கப்பட்டது