கீல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கீல், .
பொருள்
தொகு- உடம்பிலுள்ள எலும்பு மூட்டுகள் (இணைப்புகள்)
- உடற்பொருத்து (தைலவ. தைல. 50.)-(விலங்குகள் உடலிலுள்ள இணைப்புகள்)
- கதவுகளை நிலைத்தூண்களுடன் இணைக்கும் சில்லுகள்.(கீல்--புறமொழிச்சொல்)
- பூசுந்தார்.(கீல்--புறமொழிச்சொல்)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- bone joints in the body.
- joint in animal body
- hinge
- coal-tar
விளக்கம்
தொகு-
கீல்-இடுப்பு
-
கீல்-பாதம்
-
கீல்-கதவிணைக்கும் சில்லு
-
கீல்-தார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கீல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி