கீழ்க்கணக்கு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழ் இலக்கிய வகை
  2. அடி நிமிர் வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங் களைப்பற்றிக் கூறும் நூல்வகை.(பன்னிருபா. 346.)
  3. கீழ்வாயிலக்கம்.(யாழ். அக. )
  4. உதவிக் கணக்கன்உள்ளூர் பேச்சு வழக்கு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a tamil literature method
  2. short poems mostly in veṇpā metre on any of the three topics, viz., அறம், பொருள், இன்பம்
  3. fraction
  4. assistant accountant...Loc


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்க்கணக்கு&oldid=1264325" இலிருந்து மீள்விக்கப்பட்டது