குகவேளாளர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குகவேளாளர், பெயர்ச்சொல்.
- இந்து சமூகத்திலுள்ள ஒரு சாதியினர்.(E. T.)
விளக்கம்
தொகு- இராமாயணத்தில் இராமபிரானுக்கு கங்கை நதியில் படகோட்டியவரும் , அவரின் நெருங்கியத் தோழனுமான குகன் என்பவரது வழித்தோன்றல்களாகத் தங்களைக் கருதும் செம்படவ சாதியினரின் ஒரு பிரிவினர்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A cast in the Hindu society.(Guhacempaṭavaṉ)
- Name assumed by a sect of fishermen cast, tracing their descent from Guha who ferried Lord Rāma over the Ganges
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +