குக்குடச்சூட்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குக்குடச்சூட்டு, பெயர்ச்சொல்.
- (குக்குட+சூட்டு)
- கோழித்தலைகந்தகம் எனப்படும் ஓர் இரசாயனப்பொருள்....W.
- பூச்சிகளையும், தேவையற்ற களைகளையும் (தாவரம்) அழிக்கப்பயன்படும் நச்சுத்தன்மையுள்ள ஓர் இரசாயனப்பொருள்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A kind of prepared arsenic
- a poisonous chemical, used especially to kill insects and weeds.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +