தமிழ்

தொகு
 
குசராத்தி மொழி பேசும் குசராத்து மாநிலம்
 
இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேற்குப்பகுதியில் உள்ள குசராத் என்னும் மாநிலம். இங்குள்ளவர்கள் குசராத்தி மொழியைப் பேசுகின்றனர்

குசராத்தி (பெ) (குஜராத்தி என்றும் எழுதப்படும்).

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேற்குப்பகுதியில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசுவோர் உலகெங்கிலும் பரவியும் இருக்கின்றார்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குசராத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குசராத்தி&oldid=1651257" இலிருந்து மீள்விக்கப்பட்டது