குச்சுவீடு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குச்சுவீடு, .
பொருள்
தொகு- குடிசை
- குச்சிலை
- குடில்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- hut
- shanty
விளக்கம்
தொகு- வசதியற்ற ஏழை எளிய மக்கள் வாழும் இல்லங்கள்...கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் காணப்படும் மண்ணினாலான சுவர்களும், தென்னை, பனை ஓலைகள், மூங்கிற் கழிகளாலான மேற்கூரையும், ஒரு விலை மலிந்த மரத்தினாலான கதவும் கொண்டவை...கதவுகள் இல்லாத வீடுகளும் உண்டு... முழுதும் ஓலைகள், கழிகள் மற்ற தாவரப் பொருட்களால் கட்டப்பட்ட வீடுகளும் உள்ளன.