குடியேற்றக்கொள்கை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. காலனியம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - colonialism
  • அரசியல் - குடியேற்றக்கொள்கை, குடியேற்றவாதம் - சொந்த இலாபத்திற்காக ஒரு தேசம் மற்றொரு தேசத்தை ஆளுவதற்கான திட்டத்தைக்கொண்ட கோட்பாடுகளைக் குறிக்கும் சொல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடியேற்றக்கொள்கை&oldid=1049913" இலிருந்து மீள்விக்கப்பட்டது