குடுமுலு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குடுமுலு, .
பொருள்
தொகு- ஒரு சிற்றுண்டி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a food from the telugu country
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...தெலுங்கு...தமிழ்நாட்டு இட்லி/கொழுக்கட்டையைப் போன்று ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் ஆந்திரத்தின் உணவுப் பொருள்...இதில் பலவகைகள் உள்ளன...வெல்லம், தேங்காய், பால், கடலைப்பருப்பு, அரிசி போன்ற பொருட்களினால் தனித்தனி வகைகளில் விதவிதமான உருவங்களில் (உருண்டை, வட்டம், வட்டமிட்டு மடிப்பு போன்றவைகள்) இனிப்பாகவோ அல்லது வெறும் உப்புச்சுவையுடனோ தயாரிப்பர்...