குடும்பஸ்தன்

தமிழ்

தொகு

குடும்பஸ்தன், .

பொருள்

தொகு
  1. இல்லற வாழ்க்கை நடத்துபவர்
  2. சம்சாரி
  3. குடும்பம் உள்ளவர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a man who leads a family life
  2. the one who has a family

விளக்கம்

தொகு
  • தன் மனைவி மக்களோடு இணைந்து ஒரு குடும்பமாக வாழ்க்கை நடத்துபவன் குடும்பஸ்தன் அதாவது சம்சாரி...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடும்பஸ்தன்&oldid=1881401" இலிருந்து மீள்விக்கப்பட்டது