குணப்பெயர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குணப்பெயர், பெயர்ச்சொல்.
- பண்பு குறிக்கும் பெயர்ச்சொல்
- பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல்
- சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- noun denoting a quality
- noun derived from an abstract noun
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +