குண்டுச்சில்

குண்டுச்சில்:
M139 கொத்தணிக்குண்டினுள் தெரியும் குண்டுச்சில்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • குண்டுச்சில், பெயர்ச்சொல்.
  1. கொத்தணிக்குண்டினுள் இருந்து வெளியெறியப்படும் வெடிக்கக்கூடிய சின்னஞ் சிறிய குண்டுகள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. bomblets

விளக்கம் தொகு

குண்டு + சில் = குண்டுச்சில்

சில் - ஒன்று சிதறினால் அதனினுள் இருந்தோ அ அதுவாகிச் சிதறுபவை

  • குண்டுச்சில் - குண்டுனுள் இருந்து சிதறுபவை

பயன்பாடு தொகு

  • புதுக்குடியிருப்பில் அரச படையினர் வீசிய கொத்தணிக்குண்டில் இருந்து வெளியேறிய குண்டுச்சில்லால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்

சொல்வளம் தொகு

கொத்தணிக்குண்டு

ஆதாரங்கள் தொகு

புத்தம் புதிய சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டுச்சில்&oldid=1904460" இலிருந்து மீள்விக்கப்பட்டது