குண்டுதாரி
பொருள்
குண்டுதாரி
ஆங்கிலம்
தொகு
விளக்கம்
- குண்டினை தரித்தவர்/ தரித்தது என்னும் பொருளில் இச்சொல் கையாளப்படுகிறது
பயன்பாடு
- நேற்று தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தினார்.
- பகைவரின் குண்டுதாரி வானூர்தி கிளிநொச்சியில் சுட்டு வீழத்தப்பட்டது
[[பகுப்பு:]]