குதிகால்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குதிகால்,
பொருள்
தொகு- குதிங்கால்
- உள்ளங்காலின் பின்பாகம்
- பாதத்தின் பின்முனைப் பகுதி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- heel of the foot உள்ளங்காலின் பின்பாகம்.
விளக்கம்
தொகு- நிற்க, நடக்க, ஓட மிக அவசியமான கால் பாதங்களில் விரல்களுக்கு எதிர் முனையிலிருக்கும் காலின் திடசதைப் பகுதி...இதன் மீது ஆதாரப்பட்டுதான் மேற்கண்ட செயல்களில் ஏடுபட முடியும்.
பயன்பாடு
தொகு- என்ன? சாலையில் வெறும் காலோடு நடக்கும்போது, வெங்கடேசனுக்கு குதிகாலில் ஆழமாக ஆணிஏறிவிட்டதா?.. போச்சு போ!!.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அவனால் நடக்கவே முடியாதே! எப்படி சமாளிக்கப்போகிறானோ பாவம்!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---குதிகால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி