குன்றிமணிச்சம்பா அரிசி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குன்றிமணிச்சம்பா அரிசி, .
பொருள்
தொகு- ஓர் அரிசி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india.
விளக்கம்
தொகு- குன்றிமணிச்சம்பா அரிசி உணவால் உடற்பலமும், சுக்கிலத்தாதுவும் விருத்தியாகும்...அற்பவாத நோய் போன்ற சிற்சில வியாதிகள் குணமாகும்...