குமண்டை
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமண்டை, பெயர்ச்சொல்.
- ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து
- இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம்)
- செருக்குமேலிட்டுச் செய்யும் செயல்
- தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவாரம் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a dance of delight, merry dance
- headstrong haughty deed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +