குமண்டையிடுதல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குமண்டையிடுதல், பெயர்ச்சொல்.
  1. மகிழ்ச்சியாற் குதித்தல்
    கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாசகம்)
  2. நிறையுவுண்டு தெவிட்டுதல் (யாழ். அக.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to cut capers to leap for joy
  2. to retch from vere-ating


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமண்டையிடுதல்&oldid=1177634" இலிருந்து மீள்விக்கப்பட்டது