குமரியாடுதல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • குமரியாடுதல், பெயர்ச்சொல்.
  1. கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல்
    தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணிமேகலை )
  2. கன்னியோடு மருவுதல்
    சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக சிந்தாமணி)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to perform sacred ablutioins at cape comorin
  2. to copulate with a virgin


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரியாடுதல்&oldid=1177726" இலிருந்து மீள்விக்கப்பட்டது