குமிழிநீருண்ணுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமிழிநீருண்ணுதல், பெயர்ச்சொல்.
- ஒரு விஷயத்தில் கருத்து மூழ்கி நிற்றல்
- கிடாம்பியாச்சானோடு அல்லாதாரோடு வாசியறாக் குமிழ்நீருண்டது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- lit, to dive deep causing bubbles
- to dive deep into a subject
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +