குமுங்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமுங்குதல், பெயர்ச்சொல்.
- மசிதல்
- உரலிற் குமுங்க விடித்து (தைலவகைப் பரணிதைல)
- உள்ளாக இறங்குதல்
- கட்டடகம் குழுங்கிவிட்டது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to mash
- to sink, as a building
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +