குமை
தமிழ்
தொகுபொருள்
தொகு- குமை, பெயர்ச்சொல்.
- அழிவு
- குமைத்தொழில் புரிந்த வீரர் (கம்பராமாயணம்)
- துன்பம் ஐவராற் குமைதீற்றி (திவ்வியப் பிரபந்தம்)
- அடி
- குமை தின்பர்கள் (திவ்வியப் பிரபந்தம்)
- அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +