கும்பிடரி
தமிழ்
தொகுபொருள்
தொகு- கும்பிடரி, பெயர்ச்சொல்.
- பயிரிடுவோர் மிராசுதாரர்க்கேனும் ஆலயத் திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +