கும்மட்டி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கும்மட்டி, .
பொருள்
தொகு- நகர்த்தக்கூடிய கரி/விறகு அடுப்புகள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- chafing dish (portable oven)
விளக்கம்
தொகு- மிகப் பழங்காலந்தொட்டே புழக்கத்திலிருந்த, நினைத்த இடத்திற்கு எடுத்துச்செல்லத்தக்க அடுப்பு...மண் அல்லது இரும்பினால் ஆனவை...இன்றும் கிராமங்களில் பயன்பாட்டிலிருக்கின்றன...பெரும்பாலும் அடுப்புக் கரியே எரி பொருளாகப் பயன்படுத்தப்படும்...இரண்டு பகுதிகளைக் கொண்டது...மேற்பாகம் வட்டமாக அகன்றும், கீழ்பாகம் சற்றுக் குறுகி தீப் பற்றவைக்க, எரியும் கரியிலிருந்து சாம்பல் கீழே விழ ஏதுவாக ஒரு துவாரமும் கொண்டிருக்கும்...இரண்டு பாகங்களுக்கிடையே ஓட்டைகள் உள்ள சிறு தட்டு அமைக்கப்பட்டிருக்கும்...மேற்பகுதியில் அடுப்புக்கரியைப் போட்டு, கீழ்ப் பகுதியிலிருந்து கொளுத்தியப் பொருட்களைப் போட்டுக் கரியைத் தீப்பிடிக்க வைப்பர்...நம்மூர் கும்மட்டிகள் அடிப்படையில் படத்தில் காட்டப்பட்டிருக்கும் பண்டைய அடுப்பைப் போலிருக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கும்மட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி