குயிலிச் சிமிழி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • குயிலிச் சிமிழி, பெயர்ச்சொல்.
  1. குயிலிச் சிமிழி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. drill chuck

விளக்கம் தொகு

  • ... குயிலியை (drill bit) எந்திரத்தில் நேரடியாகச் செருகி, எந்திரத்தை இயக்கித் துளையிட முடியாது. எந்திரத்துக்கும் குயிலிக்கும் இணைப்புக் கருவியாகப் பயன்படுவது குயிலிச் சிமிழி குயிலி = drill bit; சிமிழி = chuck. சிமிழ்த்தல் என்றால் பிடித்தல் என்று பொருள். சிமிழ்க்கும் கருவி = சிமிழி. ஆதாரம்.தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. www.thamizhppanimanram.blogspot.com/


பயன்பாடு தொகு

  • ...பொறியியல் பணிமனைகளில் துளையிடும் பணிகளில் இக்கருவி ஒரு துணைக்கருவியாகப் பயன்படுகிறது.

இலக்கியமை தொகு

  • தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்(து) அற்று. (குறள் 274)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயிலிச்_சிமிழி&oldid=1926890" இலிருந்து மீள்விக்கப்பட்டது