குயிலுவர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குயிலுவர், பெயர்ச்சொல்.
- வாத்தியம் வாசிப்போர்
- பயிறொழிற் குயிலுவர் நிற்ப (சிலப்பதிகாரம் அரும்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- players on stringed instruments, drums, tabrets, clarionets, horns
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +