குரக்குவலி
தமிழ் தொகு
பொருள் தொகு
- குரக்குவலி, பெயர்ச்சொல்.
- குரங்குக்குவரும் வலிப்பு நோய்
- கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- a disease with which monkeys are commonly said to be afflicted
- pain in the limbs attended with shivering spasmodic affection
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +