தமிழ்

தொகு
 
குரவன்:
என்றால் பிரம்மா என்றும் பொருள்

பொருள்

தொகு
  • குரவன், பெயர்ச்சொல்.
  1. அரசன் உபாத்தியாயன் அல்லது குரு தாய் தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர்
    நிகரில் குரவரிவர் (ஆசாரக்கோவை)
  2. மந்திரி (பிங்கல நிகண்டு)
  3. பிரமன் (திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. elderly person qualified by age, family connection, respectability, knowledge or authority, to give advice and exercise control any one of aiṅ-kuravar
  2. minister
  3. bralmā, as the father of all


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரவன்&oldid=1443429" இலிருந்து மீள்விக்கப்பட்டது