குரவம் (பெ)
- குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர் - மலைவசம்பு அல்லது குரவகம் அல்லது Common blue-bottle flower இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கக்கூடும்.
ஒலிப்பு
பொருள்
- மலைவசம்பு FRLHT [1]
- மருதோன்றி Tam. Lex. [2] + Tam. Lex. [3] + FRLHT [4]
- Common bluebottle flower - karkanirka Flower No.23 [5]