தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குரால், பெயர்ச்சொல்.
  1. புகர்நிறம் (திவாகர நிகண்டு)
  2. பசு
    குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு
  3. கோட்டான்
    பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணிமேகலை )
  4. ஓடி திரிவதை குறிக்கும் சொல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. dim, tawny colour
  2. cow
  3. a kind of owl


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரால்&oldid=1920678" இலிருந்து மீள்விக்கப்பட்டது