குருநாடி
தமிழ்
தொகுபொருள்
தொகு- குருநாடி, பெயர்ச்சொல்.
- நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
- தேவகுருவின் அருளால் இயற்றிப் பெற்றதாகக் கூறும் ஆறுடநூல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a treatise dealing with the diagnosis of diseases by feeling the pulse
- a treatise on augury believed to be inspired by brhaspati
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +