குறங்கறுத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குறங்கறுத்தல், பெயர்ச்சொல்.
- கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல்
- (எ. கா.) கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் ((S. I. I.) ii, 57, 13).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To branch out, as channels
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +