குறிஞ்சியாழ்த்திறம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குறிஞ்சியாழ்த்திறம், பெயர்ச்சொல்.
- (குறிஞ்சி+யாழ்+திறம்/small>)
- ஒரு தமிழிசை இராகம்
- நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண் (திவா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Secondary melody-type of the kuṟiñci class played on a reduced scale, of which there are 8, viz naivalam, gandharam, padumalai, panchuram, marul, ayirppu, aratru, and senthiram
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +