குறிப்பாயம்

தமிழ் தொகு

 
குறிப்பாயம்:
கார்ட்டீசியன் குறிப்பாயம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • குறிப்பாயம், பெயர்ச்சொல்.
  1. இரு பரிமாண அல்லது முப்பரிமாண வெளியில் துகளொன்றின் நிலையை வரையறுக்கும் ஆயத்தொலை அச்சுகளின் தொகுப்பு குறிப்பாயம் எனப்படும்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. frame of reference
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிப்பாயம்&oldid=1393076" இலிருந்து மீள்விக்கப்பட்டது