குறும்படம்

குறும்படம்

தொகு
  1. குறும்படம் என்பது திரைபடத்தை விட அளவில் சிறிய நிகழ்படம்.
  2. "மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி" ஒரு குறும்படம் என்பது 40 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும் என வரையறுத்துள்ளார்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - short film
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறும்படம்&oldid=1885028" இலிருந்து மீள்விக்கப்பட்டது