குறும்பலகை

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • குறும்பலகை, பெயர்ச்சொல்.
 
குறும்பலகை:
  1. சிறியபலகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. a small sitting wood board

விளக்கம் தொகு

பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய தரையில் உட்காரும் போது பயன்படுத்துவதற்காக பலகையால் செய்யப்பட்ட ஒரு சிறிய இரு கால்களை உடைய பலகை இது ஆகும்

பயன்பாடு தொகு

தரையில் உட்கார்ந்து வேலைகள் செய்ய, எந்த இடத்திற்கும் எடுத்துச்செல்ல உதவும்... துணிகள் துவைக்கும் போது உக்காருவதற்கும், மீன் அரியவும், வெட்டவும் இன்னும் வீட்டில் உள்ள அனத்து தேவைகளுக்கும் பயன்படும்...

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறும்பலகை&oldid=1451030" இலிருந்து மீள்விக்கப்பட்டது