குறும்பி
தமிழ்
தொகுகுறும்பி, .
பொருள்
தொகு- காதுக்குள் சேரும் பசையான அழுக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
தொகு- குறும்பி எடு, குறும்பி வாங்கு - clear the ear of wax
- குறும்பிவாங்கி - ear-pick
இலக்கியமை
தொகு- உள்ளுங் குறும்பியொழுகுங் காதை (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல்,வரி 37.) 2
சொல்வளம்
தொகு- ஆதாரம்...[1]