தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குறைதல், வினைச்சொல்.
  1. சிறுகுதல்
  2. இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல்
  3. பற்றாமற் போதல்
  4. அரைகுறையாதல்
  5. விலையேறும்படி பண்டம் அருகுதல்
  6. எழுத்துக்கெடுதல்
  7. வருந்தி உயிரொடுங்குதல்
  8. குறைவுற்று வருந்துதல்
  9. ஊக்கங்குன்றுதல்
  10. தோல்வியுறுதல்
  11. அழிதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறைதல்&oldid=1423951" இலிருந்து மீள்விக்கப்பட்டது