குலக்கொழுந்து
தமிழ் தொகு
பொருள் தொகு
- குலக்கொழுந்து, பெயர்ச்சொல்.
- குலத்தை விளங்கச்செய்பவன்/ள்
- இராமானுசனெங்குலகொழுந்தே (திவ்வியப் பிரபந்தம்)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- one who brings glory to one's family
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )