குலமகன்
தமிழ் தொகு
பொருள் தொகு
- குலமகன், பெயர்ச்சொல்.
- நற்குடியிற்பிறந்தோன்
- குலத்திற் பிறந்த மகன்
- குலமகடன் குலமகனை (கலிங்கத்துப்பரணி)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- man of good family, of noble birth
- legitimate son
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +