குலாவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குலாவுதல், பெயர்ச்சொல்.
- உலாவு
- சஞ்சரித்தல்
- நட்பாடுதல்
- அவனோடு அதிகமாகக் குலாவுகிறான்
- விளங்குதல்
- மகிழ்தல்
- மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவாரம்)
- நிலைபெறுதல்
- பூந்துகில்
- புகைகூடி
- குலாய கொள்கைத்தே (சீவக சிந்தாமணி)
- கொண்டாடுதல் (பிங்கல நிகண்டு)
- உறவாடுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to walk or move about, haunt
- to be on intimate terms to be friends
- to shine, to be conspicuous
- to rejoice, exult, delight
- to settle, rest
- to admire, praise, extol
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )