குலுகுலுத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குலுகுலுத்தல், பெயர்ச்சொல்.
- குறுகுறுவென்று செல்லுதல்
- பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுகின்றது
- குடுகுடென்றொலித்தல்
- காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to creep or crawl noisily, as vermin in a basket
- to make a buzzing sound, as anything in the ear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +