குலுங்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குலுங்குதல், பெயர்ச்சொல்.
- அசைதல்
- கொங்கை குலுங்கர்நின் றுந்தீபற (திரவாச)
- நடுங்குதல் (பிங்கல நிகண்டு)
- நிறைதல்
- அந்த மரம் குலுங்கக் காய்த்திருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be shaken, agitated
- to tremble, shudder, quake with fear
- to abound, to be full
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )