குளம்புக்குறடு

தமிழ் தொகு

 
குளம்புக்குறடு:
இரும்பினால் ஆன அக்குறடு
 
குளம்புக்குறடு:
குதிரையின் காலிலுள்ள குறடு
(கோப்பு)

பொருள் தொகு

  • குளம்புக்குறடு, பெயர்ச்சொல்.
  1. குதிரையின் குளம்புக்கு அடிக்கப்படும் இரும்புத்தகடு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. horse shoe

விளக்கம் தொகு

  1. குளம்புக்குறடு என்னும் சொல்லை அரிஅரவேலன் என்பவர் முகநூலில் அறிமுகம் செய்திருந்தார். அதே சொல்லை சு.வெங்கடேசன் தனது வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் தொடர்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்.

பயன்பாடு தொகு

(இலக்கியப் பயன்பாடு)
  1. "சமவெளிக் குதிரைகளுக்குப் போடுவதுபோல கால் குளம்பில் அரைவட்ட வடிவிலான குளம்புக்குறடு போடுவதில்லை" - வீரயுக நாயகன் வேள்பாரி தொடர்கதை, ஆனந்தவிகடன்
(இலக்கணப் பயன்பாடு)
  1. ...

சொல்வளம் தொகு

குதிரைலாடம் - இலாடம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளம்புக்குறடு&oldid=1675947" இலிருந்து மீள்விக்கப்பட்டது