தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • குளிர்தல், வினைச்சொல்.
  1. குளிர்ச்சியடைதல் ; சில்லிடுதல்
  2. கண்ணுக்கு இனிமையாதல்
  3. ஆறுதலடைதல்
  4. அருளால் முகம் கனிதல்
  5. பனிக்காற்று உறைத்தல்
  6. அம்மை முதலியவற்றால் இறத்தல்
  7. விதைத்தல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளிர்தல்&oldid=1423912" இலிருந்து மீள்விக்கப்பட்டது