தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குழகன், பெயர்ச்சொல்.
  1. இளையோன்
    நின் மணக்குழகன் (திருவிளையாடற் புராணம்
  2. அழகன்
    கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாசகம்)
  3. முருகக்கடவுள் (பிங்கல நிகண்டு)
  4. பிறர்க்கு இணங்குபவன்
    குரவைகோத்த குழகனை (திவ்வியப் பிரபந்தம்)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. youth
  2. beautiful person
  3. skanda
  4. person of yielding or accommodating nature


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழகன்&oldid=1179374" இலிருந்து மீள்விக்கப்பட்டது