குழகுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குழகுதல், பெயர்ச்சொல்.
- கொஞ்சி விளையாடுதல்
- கிளியோடுங் குழகேலே (திவ்வியப் பிரபந்தம்)
- வசீகரித்தல்
- குழகியெங்கள் குழமணன் கொண்டு (திவ்வியப் பிரபந்தம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to prattle playfully
- to coax, wheedle
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +