குழப்புதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குழப்புதல், பெயர்ச்சொல்.
- கலக்குதல்
- சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு
- பிறழ்வித்தல்
- நடுக்குழப்பிய நா (குற்றா
- பிரமிக்கச்செய்தல்
- கடிமனைதொறுங் குழப்பி (திருவாலவா
- மனத்தைக்கலக்குதல்
- காசியக்கேடாக்குதல்
- குழப்பிப்பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to mix, stir
- to confuse, disturb, derange
- to bewilder, perplex
- to disconcert, trouble, vex, annoy to cause doubt, hesitation
- to frustrate, as a design to interrupt to hinder to spoil, as a business
- to prevaricate, shuffle, evade questions
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +