குழமகன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குழமகன், பெயர்ச்சொல்.
- இளம்பருவமுள்ள கலைவன்
- குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு
- விளங்கவுரைத்தாங்கு (இலக்கிய அகராதி)
- மாதர்கள் குழமகனைப்புகழ்ந்து கூறும் ஒரு பிரபந்தம் (தொன்)
- மரப்பாவை உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- youthful hero, as of a poem
- a poetic composition in which women extrol the worth of a youthful hero
- wooden doll
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +