குழம்புதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குழம்புதல், பெயர்ச்சொல்.
- கலங்குதல்
- மனங்கலங்குதல்
- அவன் குழம்பிநிற்கிறான்
- நிலைகுலைதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- [
ampu] to become mixed to be stirred up, mingled, as liquids of different consistency, as powders with liquids
- to be disconcerted, troubled, confused
- to be disturbed, agitated to be boisterous, as the sea
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +