குவளை



ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- டம்ளர்
- பெண்களின் கண்களுக்கு உவமையாக ( இலக்கியங்களில் ) கூறப்பட்ட ஒரு வகை கருநீல நிறப் பூ; Purple Indian water-lily, Nymphaea odorata.[1]
- ஒரு கோடி
மொழிபெயர்ப்புகள்
- One crore
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - குவளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +